முழுக்காத சீர் செய்ய விரும்புபவர்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம் . முன்பதிவு, குருக்கள் மற்றும் தேவையான பொருள்கள் அனைத்துக்கும் பணம் செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம். மேலும் ஏதேனும் விவரங்கள் அறிய – ஸ்ரீதர்(9943739946) காடேஸ்வரர் கோவில்

போன் எண் பதிவு