அருள்மிகு காடையீஸ்வரர் திருக்கோவில் காடையூர்
நிகழும் விசுவாவசு வருடம் மாசி மாதம் 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 15/02/2026 அன்று சிவராத்திரி பூஜை நடைபெற உள்ளது.
அது சமயம் அன்று இரவு
7.00 மணிக்கு முதற்கால பூஜை
10.00 மணிக்கு இரண்டாம் காலபூஜை
12.00.மணிக்கு மூன்றாம் கால பூஜை
3.00.மணிக்கு நான்காம் காலம்
பூஜையுடன் சிவராத்திரி பூஜையானது நிறைவு பெறுகிறது
அன்று அதிகாலை 5.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் காலை 6 .00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அன்றைய வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
மாசி மாதம் 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 17/02/2026 அன்று அமாவாசை பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.
நமது குலத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் அன்று அன்னதானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் நேரிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9943739946.